Murattu Single Shopping at Velavan Stores
முரட்டு சிங்கிள் பாய்ஸ் உடன் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார் மாகாப ஆனந்த்.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் இயங்கி வரும் கடைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது தான்.
தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த கடையில் புதிய கிளை சென்னை திநகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு தளத்துடன் திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் கிடைக்கிறது.
மேலும் இது பிரபலங்களின் ஃபேவரைட் கடையாகவும் மாறியுள்ளது. விஜய் டிவி பிரபலங்களான புகழ், பாலா, ஷிவாங்கி, சுனிதா, ஜாக்குலின், அர்ச்சனா மற்றும் பலர் ஷாப்பிங் செய்தனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது மாகப ஆனந்த் அவர்கள் முரட்டு சிங்கிள் பாய்ஸ் உடன் இணைந்து வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார். செம ரகளை செய்து ஷாப்பிங் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…