moondru mudichu serial promo update 17-02-26
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் என் பொண்ணுக்கு என்ன மாதிரி பையனும் பாக்கணும்னு எனக்கு தெரியும் என்று சுந்தரவல்லி சொல்லிவிட்டு ரோட்ல போறவர்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு பேச்சை பாரு என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவள்ளி வீட்டில் இருக்கும் பரமும் அவரது அண்ணனிடம் நம்மளுக்கு தேவை இந்த வீட்டில் இருந்து ஒரு உசுரு போகணும் அதை பார்த்தால் என்ன பார்க்கலனா என்ன என்று சொல்லுகிறார்.
உடனே வீட்டுக்கு வந்த கெஸ்ட் பெண் ஒருவர் எப்போ சூர்யா அந்த வேலைக்கார பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டானோ அப்போல இருந்து நம்ம தகுதியிலிருந்து அவன் கீழே இறங்கிட்டான் என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு…
Dashamakan - #Rap Battle Lyrical video, Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael ,…
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…