வடிவேலு இடம்பெறும் வாம்மா மின்னல் காமெடி காட்சியை நாம் மறந்திருக்க மாட்டோம்.
அந்த படம் மூலம் பிரபலமான இவர் மின்னல் தீபா என்றே அழைக்கப்பட்டார். இதன் பிறகு சினிமாவில் நடித்த வந்த அவர் பின் சீரியல் பக்கம் களமிறங்கினார்.
இவருக்கு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சுப்பிரமணி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
கொரோனா நேரம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது.
சின்னத்திரை நடிகை தீபாவிற்கு இது இரண்டாவது திருமணம். தீபாவிற்கு கடந்த 2013ம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட விவாகரத்து பெற்றனர்.
தற்போது மறுமணம் செய்திருக்கும் தீபாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…