mike mohan character in vijay in goat movie update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நான் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தது.
இதைத்தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கோவளத்தில் மிகப் பிரமாண்டமான வீட்டில் நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க மீனாட்சி சவுத்ரி, சினேகா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்தில் மைக் மோகன் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வெளியான தகவல் என்னவென்றால் விஜய் இப்படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவற்றில் ஒன்றுதான் வில்லன் வேடம் அந்த வில்லனுக்கு துணையான வில்லனாக தான் மைக் மோகன் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…