அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் ரசிகர்களால் மிகவும் கொண்டாட்டப்பட்டது. ரூ 250 கோடிகளை தாண்டி படம் வசூல் செய்தது. விஜய் மூன்று வேடத்தில் இப்படத்தில் நடித்திருந்தார்.
அதில் கால்பந்து பந்து விளையாட்டு அணியில் இருந்து திருமணமாகி போன பெண்ணாக நடித்திருந்தவர் வர்ஷா பொல்லமா.
தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவின் தம்னி ஆனந்துக்கு ஜோடியாக Middle Class Melodies என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ரூ 4.5 கோடி தயாரிப்பாளர்களிடம் கொடுத்து இப்படத்தை வாங்கியுள்ளார்களா, அந்த ஓடிடி தளம்.
படத்தை புதுமுக இயக்குனர் வினோத் அனந்தோஜு இயக்கியுள்ளார்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…