Meera Mitun Vs Vijay Fans
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் அமைக்க உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.
இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் #TRPEmperor_தளபதிவிஜய் என்ற ஹஸ்டேக் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.
கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் மீராமிதுன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் டிஆர்பி கிங் விஜய் இல்ல அஜித் தான் அது எல்லோருக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர்.
மேலும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரோ ஒருவருடன் நான் விஜய் மற்றும் சூர்யா குறித்து எப்போதும் என்ற பெயரில் பேசப் போகிறேன். நான் பதிவிடும் பதிவுகளை ரீட்வீட் செய்ய ஆட்களை ரெடி செய்துள்ளேன்.
அஜித் ரசிகர்களை ஈர்க்க அஜித்தை பற்றி பாசிட்டிவாக பேசப் போகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுகளை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைதளங்களில் விளாசி எடுத்து வருகின்றனர்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…