உதவி கேட்ட ஸ்டன்ட் மாஸ்டர்.. அடுத்த நொடியே அஜித் செய்த செயல் – பலரையும் நெகிழ வைத்த உண்மை சம்பவம்.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்து வருகிறார்.

பொதுவாக தல அஜித் உதவி கேட்டு வந்தாலும் உடனே உதவிடும் மனப்பான்மை கொண்டவர். அவர் செய்யும் உதவிகள் பிற நடிகர்கள் வெளியில் சொன்னால் மட்டும் தான் தெரிய வரும்.

அந்த வகையில் தற்போது அஜித் செய்த பேருதவி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வரலாறு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் தன்னுடைய மகளின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்திற்க்காக அறுவைச் சிகிச்சை செய்ய உதவி கேட்டுள்ளார்.

அந்த சமயத்தில் உதவி கேட்ட அடுத்த நொடியே அஜித் ரூபாய் 1.50 லட்சம் ரூபாய்காய்கான காசோலையில் கையெழுத்து அந்தப் பெண்ணிடமே கொடுத்து ஆறுதல் கூறியுள்ளார்.

இது பிரபலம் ஒருவர் கொடுத்த பேட்டியில் மூலமாக வெளியில் தெரிய வந்துள்ளது. ரூபாய் 1.5 லட்சம் என்பது இன்று வேண்டுமானால் சாதாரண தொகையக இருக்கலாம். வரலாறு படம் உருவான சமயத்தில் இது மிகப்பெரிய தொகை என்பதால் அஜித்தின் இந்த உதவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

admin

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

3 hours ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

3 hours ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

3 hours ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

9 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

9 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

9 hours ago