தான் நடித்து வரும் வெப்சீரிஸ் தொடரின் ஸ்னீக் பீக் என குளியல் வீடியோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.
தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர் மீரா மிதுன்.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.
சமீப காலமாகவே தொடர்ந்து தளபதி விஜயை விமர்சனம் செய்து விளம்பரம் தேடி வருகிறார். மேலும் தான் ஒரு வெப் சீரிஸ் தொடரில் நடித்து வருவதாகவும் கூறிவந்தார்.
அடுத்த மாதம் OTT வழியாக வெளியாக உள்ள இந்த வெப் சீரிஸின் ஸ்னீக் பீக் வீடியோ என மீரா மிதுன் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இப்போதும் இந்த மாதிரி அரைகுறை உடையில் நடிக்க மட்டும்தான் தெரியுமா என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…