கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு பொதுமுடக்கம் என அனைத்து தொழில்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் சரிவடைந்துள்ளது.
டிவி நிகழ்ச்சிகளும் படப்பிடிப்பு செய்ய முடியாமல் தடைப்பட்டுள்ளன. இதற்கிடையில் டிவி, சினிமா பிரபலங்களுக்கு திருமணம் வைபவங்கள் மிக எளிமையாக நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 7 வருட காலமாக காமெடி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மீரா அனில் என்பவருக்கு தொழிலதிபர் விஷ்ணு என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நிவின் பாலியுடன் மிலி என்ற படத்தில் மீரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீரா விஷ்ணு திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…