Medicinal properties of ginger
இஞ்சியில் இருக்கும் மருத்துவ பண்புகள் குறித்து பார்க்கலாம்.
சமையலறையில் இருக்கும் முக்கிய பொருட்கள் ஒன்று இஞ்சி. இது மருத்துவ குணங்கள் நிறைந்தது என அனைவருக்கும் தெரியும். மேலும் இது உணவிற்கு சுவையையும் கூட்டுகிறது. இது குறிப்பாக வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை வராமலும் தடுக்கிறது.
புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கவும்,உடல் எடையை குறைக்கவும் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணங்களை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…