தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
கொரொனா பிரச்சனை காரணமாக இப்படத்தின் ரிலிஸ் தள்ளி சென்றுள்ளது. அப்படியிருக்க தற்போது இப்படத்தை பற்றி செம்ம மாஸ் அப்டேட் வந்துள்ளது.
இப்படத்தில் ஹீரோயின் மாளவிகாவிற்கு ரவீனா தான் டப்பிங் பேசியுள்ளார். இவர் கிடாயின் கருணை மனு படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
இவர் ‘ மாஸ்டர் படத்தில் விஜய் சார் சில காட்சிகளில் துணிந்து நடித்துள்ளார், எப்படி இதில் எல்லாம் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை’ என கூறியுள்ளார்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…