இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என கூறப்பட்டது, ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அப்படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி அவரின் கதாபாத்திரம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதில் “மாஸ்டர் திரைப்படத்தில் நான் கொடூரமான வில்லனாக நடித்துள்ளேன், மேலும் “Pure Evil Character” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில்…
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு…
தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதி நாட்களில் புதிய திரைப்படங்களை காலை 6 மணி முதல் திரையிடவும், அதிகாலை 2.30…
Dayangaram Official Teaser | VJ Siddhu | Siddhu Kumar | Dr. Ishari K Ganesh |…
O Mysaa Re Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy|…
John Doe Official Trailer | Arjun Das, Sanchana Natarajan | Madhumita | Arka Mediaworks |…