Categories: NewsTamil News

மாஸ்டர் திரைப்படத்திற்கான வேளைகளில் மும்மரமாக இறங்கிய இசையமைப்பாளர் அனிருத்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

மேலும் கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம். கொரோன காரணத்தினால் தள்ளிப்போனது, இதனால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக மிகவும் ஆர்வமாகவுள்ளனர்.

மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்திய அளவில் வைரலானது.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டகிராமின் ஒரு பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் குறித்த ஒரு சில தகவல்களை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது “இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை துவங்கிவிட்டார். மேலும் நானும் இப்படத்தின் ரீ-ரெகார்டிங் பணிகளை துவங்கிவிட்டேன்” என கூறியுள்ளார்.

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

4 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

4 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

4 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

5 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

6 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

6 days ago