master release new date
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது.
கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு 10-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருக்கும் நிலையில் தீபாவளிக்கு மாஸ்டர் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியது.
இது குறித்து தயாரிப்பாளர் லலித்குமார் அளித்த பேட்டியில், தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்றும், பொங்கலுக்கு படம் வெளியாகுமா இல்லையா என்பதை தற்போது சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
அரசின் உத்தரவு படி நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் படம் திரையிடப்பட்டால் மாஸ்டர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் லாபத்தை எடுக்க முடியாது என்ற காரணத்தினால் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…
Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…
God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | SaiAbhyankkar |…