மாஸ்டர் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் படமாக உள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மாஸ்டர் குறித்து பேசியுள்ளார்.
மாஸ்டர் தன் வாழ்நாளில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும், மாஸ்டர் படத்தில் ஒரு கார் சேஸிங் காட்சி உள்ளது. அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெறும் என கூறியுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…