mark-antony-movie-new-poster
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஷால் லத்தி திரைப்படத்தை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ரித்து வருமா நடிக்க எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்ததை தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் விஷாலின் புதிய போஸ்டரை 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மார்க் ஆண்டனி’ படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…
Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…
God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | SaiAbhyankkar |…