Manjima Mohan about Haters
நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலமாக பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு அவர் பல்வேறு படங்களில் நடித்தார் அவர். சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் எப்ஐஆர் படத்தில் அவர் நடித்து இருக்கிறார்.
அவர் தற்போது உடல் எடை கூடி குண்டாகி இருப்பது பற்றி அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அது பற்றி தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார் அவர். “ஒல்லியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை, ஆரோக்கியமாக இருந்தால் போதும். ஒல்லியாக இருந்தால் ஏன் sick ஆக இருக்கீங்க என கேட்பாங்க. நீங்கள் எப்படி இருந்தாலும் body shaming இருக்கத்தான் செய்யும்.”
“நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும். சாய்பல்லவியை பாருங்க. அவர் எவ்வளவு confident ஆக தன்னை காட்டிக்கொள்கிறார். அவர் மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷன்” என சாய் பல்லவி தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…