தனது மனைவி சானியா மிர்சாவை ஐந்து மாதமாக சந்திக்க முடியாமல் இருந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்தியா வர சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனது கணவரை ஐந்து மாதமாக சந்திக்க முடியாமல் இருந்த சானியா மிர்சாவின் கணவரான கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்தியா வர சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தற்போது வரை தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடி வருகின்றனர்.
கொரோனா பரவல் ஏற்பட்டு லாஃடௌன் அறிவிக்கப்பட்ட போது சானியா மிர்சா அவர் குழந்தையோடு இந்தியாவிலும், மாலிக் பாகிஸ்தானிலும் இருந்தனர். இதனால் கடந்த 5 மாதமாக இருவரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. இதையடுத்து இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் தொடர் விளையாட வரும் 28ம் தேதி சிறப்பு விமானம் மூலம் செல்லவுள்ளனர். அந்த அணியில் இடம்பெற்றுள்ள சோயிப் மாலிக் மற்றும் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வந்து சானியா மிர்சாவை சந்தித்து பின்னர் ஜூலை 24ம் தேதி இங்கிலாந்து திரும்ப அனுமதி கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது…
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…