தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் இவர் பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருந்ததைத் தொடர்ந்து தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
வீடியோ காலில் விஜயுடன் பேசியது என்ன? – நீண்ட நாள் கழித்து ஓபனாக கூறிய மாளவிகா மோகனன்!
பாலிவுட் படங்களிலும் நடித்து வருவதால் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மாளவிகா மோகனன்.
இந்த நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் செம கவர்ச்சியாக இருக்கும் மாளவிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…