Malavika Mohanan in Latest Photo
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
முதல் படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்றது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து கார்த்திக் எனது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள மாறன் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். வெகு விரைவில் இந்த படம் ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியாக உள்ளது.
படங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் மாளவிகா மோகனன். விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்கின் கலர் உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகின்றன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…