இணையத்தில் வைரலாகும் மாளவிகா மோகனன் கருப்பு நிற உடையில் கவர்ச்சி புகைப்படம்.!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.

தற்போது தமிழில் வாய்ப்பில்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் தாராள கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கு முன்னதாக ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர்கள் ஆபாசமாக கேட்ட கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்தார் மாளவிகா மோகனன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

jothika lakshu

Recent Posts

எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…

9 hours ago

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…

9 hours ago

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…

9 hours ago

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

10 hours ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

10 hours ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

12 hours ago