தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கடுமையான உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் இன்று நடிகராக இடம் பிடித்துள்ளார்.
இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆண்ட்ரியா ஆகியோர் வில்லன் வேடத்தில் நடித்துள்ளனர். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன், ரம்யா, வர்ஷா பொல்லம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் அனைவருமே தற்போது இப்படத்தின் டிரைலருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரசிகர்களைப் போலவே பிரபலங்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மஹேந்திரன் ரசிகர்களுடன் உரையாடியபோது ஒருவர் அண்ணா நல்லா இருக்கிங்கலா!!
எல்லாரும் நான் ட்ரெய்லர் பாத்துட்டேன் … செமயா இருக்கு , மரண மாஸ் ஆ இருக்கு????♥️ மட்டும் சொல்றீங்க
ஆனா ட்ரெய்லர் எப்ப வரும் னு சொல்லமாடறீங்க! ????????
கொஞ்சம் நல்ல செய்தியா பாத்து சொல்லுங்க அண்ணா !!
நாங்க எல்லாம் வெறித்தனமா காத்துட்டு இருக்கோம் ???????? என பதிவிட்டுள்ளார்.
இதற்கு மகேந்திரன் தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார். இது குறித்த பதிவில் ஐயோ நானே இன்னும் பாக்கல பா.. நானும் மாஸ்டர் ட்ரெய்லருக்காக வெறித்தனமான வெயிட்டிங் என கூறியுள்ளார்.
அனேகமாக விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் மாஸ்டர் டிரைலர் வெளியாகும். மேலும் இப்படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…