mahanadhi-aha-kalyanam-mega-sangamam-offical-update
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இது தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அதே நேரத்தில் குறிப்பிட்ட சில சீரியல்கள் போதும் முடிச்சிடுங்க என சொல்லும் அளவிற்கு ரசிகர்களை கடுப்பின் உச்சத்திற்கும் கொண்டு சென்று வருகின்றன. அப்படித்தான் கதையில்லாமல் பாக்கியலட்சுமி சீரியலை ஜவ்வு போல் இழுத்து வருகின்றனர்.
அதைப் போல் புதிதாக தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இப்படியான நிலையில்தான் மகா சங்கமம் என்ற பெயரில் இந்த இரண்டு சீரியல்களும் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இதுவும் பெரிய அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த நேரத்தில் தான் வரும் திங்கள் முதல் மகாநதி மற்றும் ஆகா கல்யாணம் ஆகிய சீரியல்கள் ஒரு மணி நேரம் எபிசோட்டாக இணைந்து ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த மகா சங்கமமாவது ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…