தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
தொலைக்காட்சி சேனலின் தொடர்ந்து புதிய புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில் புதிதாக உருவாக்க உள்ள ஒரு சீரியலில் நடிகை கேப்ரில்லா நாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
வெள்ளித்திரையில் அறிமுகமாகி ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்த இவர் தற்போது சன் டிவி சீரியலில் நடிக்க உள்ளார். மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக நந்தினி, கண்ணான கண்ணே ஆகிய சீரியல்களில் நடித்த ராகுல் ரவி நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராகுல் ரவியின் மனைவி பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டிருப்பதாக இவர் மீது புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…