திடீரென நிறுத்தப்பட்ட மாவீரன் படத்தின் ஷூட்டிங்.. வெளியான அதிர்ச்சி காரணம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மாவீரன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

மடோன் அஸ்வின் இயக்கும் இந்த படத்தை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்து வருகிறார். மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இப்படியான நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

maaveran movie shooting update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

24 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

24 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

1 day ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

1 day ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

1 day ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

1 day ago