maaveeran movie new release date latest update
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக சமீபத்தில் படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருப்பதால் புது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமான தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…