maaveeran-movie-grand-audio-launch-update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைகளைத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து புது அப்டேட்டாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, மாவீரன் திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 2 ஆம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரவபூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…