Maanadu Remake in Telungu
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.
தமிழில் கிடைத்த வெற்றி காரணமாக இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் மற்றும் ரீமேக் உரிமையை நடிகர் ராணாவின் தந்தையின் சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. ஆனால் படத்தை டப் செய்வதற்கு ரீமேக் செய்வதற்கு தான் இந்த நிறுவனம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
தமிழில் படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவே இந்தப் படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் சிம்புவின் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. எஸ் ஜே சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் ராணா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…