Wild Card என்ட்ரியாக நுழைய போகும் லாஸ்லியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷாரிக், வனிதா விஜயகுமார், அபிநய், சுஜா வருணி ஆகியோர் வெளியேறியுள்ளனர். மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் கலக்கப்போவது யாரு சதீஷ் ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்று உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் மேலும் ஒரு போட்டியாளராக லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Losliya Entry in BB Ultimate
jothika lakshu

Recent Posts

JAILER 2 Official Trailer

JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson

4 minutes ago

பத்தா திரை விமர்சனம்

ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…

1 hour ago

ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்

சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…

1 hour ago

சிக்மா திரை விமர்சனம்

ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…

1 hour ago

அன்பில் அவன் திரை விமர்சனம்

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…

1 hour ago

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரை விமர்சனம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…

1 hour ago