Lollu Sabha Saminathan Open Talk about Actor Vadivelu
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கடைக்கு வந்தனர் வைகைப்புயல் வடிவேலு. நீண்ட இடைவேளைக்கு பிறகு நாய் சேகரித்தல் படத்தில் தொடங்கி மாமன்னன் சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது. இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் வடிவேலு என்றும் சொல்லலாம்.
அந்த வகையில் வடிவேலு குறித்த சில தகவல்களை லொள்ளு சபா சாமிநாதன் கூறியுள்ளார். ராஜ்கிரன் ஆபீஸில் முதலில் ஆபீஸ் பாயாக சேர்ந்துள்ளார் வடிவேலு.
பிறகு ஒரு வாய்ப்பு கொடுங்க அண்ணே கெஞ்சி கேட்டுள்ளார். படிப்படியாக அவரின் நடிப்பின் மூலம் நல்ல வளர்ச்சிக்கு சென்றார். முதல் முதலில் வடிவேலுவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது ராஜ்கிரன் என்பது குறிப்பிடத்தக்கது.
லொள்ளு சபா சாமிநாதன் சொன்ன இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…