Categories: NewsTamil News

துவங்குகிறது கைதி 2.. செம மாஸ் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் தற்போது மாஸ்டர் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ரிலிசிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

மேலும் இவர் மாஸ்டர் படத்திற்கு பிறகு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்க போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கைதி 2 படத்தை தான் இயக்க போகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது கைதி படத்தின் ஸ்க்ரிப்ட் ஒர்கை லோகேஷ் கனகராஜ் துவங்கி விட்டார் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்றும் தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

1 day ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

1 day ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

1 day ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

1 day ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

1 day ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

2 days ago