lokesh-kanagaraj-shared-leo-shooting-photo viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து உருவாகும் இந்த படத்தை சமன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், தாமஸ் மாதீவ், மிஷ்கின் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் உட்பட குழுவினருடன் காஷ்மீரில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் விஜய்யின் லுக்கை பார்த்த ரசிகர்கள் செம மாஸ் என கொண்டாடி வருகின்றனர்.
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…
கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…