lokesh kanagaraj about join with actor suriya movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. பல்வேறு படங்களில் பிஸியாக நடிப்பு வரும் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம்.
இந்த படத்தில் ரோலக்ஸ் என்ற சில நிமிடங்கள் மட்டுமே இடம் பெறும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார் சூர்யா. இதனால் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யா கூட்டணியில் படம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் இரும்புக்கை மாயாவி என்ற திரைப்படம் உருவாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரை வைத்து படம் எடுக்கும் போது 150 நாள் ஷூட்டிங் போகும். ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு இரண்டு நாள் மட்டுமே ஷூட்டிங் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார். விரைவில் சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.
இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…