சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? பிரபல இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி 66 படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி படத்தை விஜய் நிராகரித்தது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது இந்த படத்தின் இதில் பாதியை மட்டும் கேட்டுவிட்டு வேண்டாம் என இயக்குனரை திருப்பி அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் விஷால் நடித்த இப்படம் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு மீண்டும் லிங்குசாமியை ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்தில் விஷால் போன்ற ஒருவர் நடிக்க வேண்டும் என இருந்திருக்கு. அவர்தான் இந்தப் படத்திற்கு கரெக்டான சாய்ஸ் என தெரிவித்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Lingu swamy About Thalapathy Vijay
jothika lakshu

Recent Posts

Pattampoochi Lyric Video

Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…

10 hours ago

Magaraasi Video Song

Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…

11 hours ago

I,Nobody Trailer

I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy

16 hours ago

Veera Veera Lyric Video

Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions

16 hours ago

இயக்குநராக அறிமுகமாகும் பிக்பாஸ் ராஜு: எச். வினோத் தயாரிப்பில் ஹீரோவாகவும் களம் இறங்குகிறார்!

பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…

17 hours ago

அதர்வா படத்தில் இணையும் உபேந்திரா!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…

17 hours ago