லியோ ஷூட்டிங் குறித்து அதிரடி முடிவு எடுத்த லோகேஷ் கனகராஜ்.வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

திரிஷா நாயகியாக நடிக்க சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடும் குளிரிலும் ஜம்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது.

அதன் பிறகு தளபதி விஜய் இனி அனைத்து சூட்டிங்கையும் சென்னையிலேயே எடுத்துக் கொள்ளலாம் என கூறி இருந்த நிலையில் சென்னையில் படப்பிடித்து தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் இது என் ரசிகர்கள் தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட் இருக்கு வருகை தந்தை தொந்தரவு கொடுத்து வருவதால் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் இது சரிப்பட்டு வராது என தளபதி விஜய்யிடம் பேசி சூட்டிங்கை ஹைதராபாத்துக்கு மாத்தியுள்ளார். இதனால் லியோ பட குழு விரைவில் ஹைதராபாத் கிளம்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

leo-upcoming-shooting-in-hyderabad-details
jothika lakshu

Recent Posts

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…

51 minutes ago

“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?

"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…

56 minutes ago

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…

1 hour ago

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…

1 hour ago

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…

1 hour ago

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

18 hours ago