leo-sanjay-dutt-glimpse-video viral
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
அவர்களின் ஒருவர் தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இது குறித்த கிளிம்ஸ் வீடியோவை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் குறியீடுகளை வைத்து நிச்சயம் இது லோகேஷ் யுனிவர்சல் படமாக தான் இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
அதாவது இந்த வீடியோவில் ஒரு காட்சியில் மிகப்பெரிய கூட்டம் ஒன்று காணப்படுகிறது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வரும்போது இது போன்ற ஒரு பெரிய கூட்டம் காட்டப்படும், அதேபோல் இந்த வீடியோவில் கழுகு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. விக்ரம் படத்தில் ஈகிள் ஸ்டார் என்ற பாடல் இடம்பெற்று இருப்பதால் நிச்சயம் இந்த படமும் லோகேஷ் யுனிவர்சல் படமாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…