பிசினஸில் மாஸ் காட்டும் லியோ.. வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு. வாரிசு படத்திற்கு அடுத்ததாக விஜய் நடிப்பில் லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் திசையில் உருவாக்கியுள்ள இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப், மிஷ்கின், கௌதம் மேனன் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் ரிலீசுக்கு முன்பாகவே கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் பிசினஸ் மூலம் வசூல் செய்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே ரிலீசுக்கு முன்பாக 100 கோடி ரூபாய் பிசினஸ் மூலம் வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ரிலீசுக்கு முன்பு 100 கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே திரைப்படம் லியோ தான் என விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

leo-movie-pre-relase-exclusive-news update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago