லியோ படம் குறித்து வெளியான சூடான அப்டேட். எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இத படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் விருந்தாக லியோ வீடியோ வெளியாகும் என தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவில் கமல்ஹாசனின் குரல் பின்னணியில் இடம் பெறும் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் அடுத்த ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இதை படத்தில் இடம் பெறும் அறிமுக பாடலை தளபதி விஜய் தான் பாடியுள்ளார் என்பதுதான் அந்த சூப்பர் அப்டேட்.இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

leo-movie-latest-updates viral
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

1 day ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

1 day ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

1 day ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

1 day ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

1 day ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago