தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் லியோ.
இந்த படம் ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டையாடி வருகிறது. படத்தின் எச்டி பிரிண்ட் இணையத்தில் லீக்கான போதிலும் தொடர்ந்து படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்த நிலையில் தற்போது வரை இப்படம் ரூ 570 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…
ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு! மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகம் படத்தில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை…
https://youtu.be/LoUVdrT1u1U?si=wxtxu-6vNbphFBm9
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன்,…