கேரளாவில் சூடு பிடிக்கும் லியோ படத்தின் வியாபாரம்.வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வாரிசு என்ற திரைப்படம் வெளியானது. வம்சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் இந்தப் படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக கேரளாவில் இந்த படத்தை வாங்க கடும் போட்டி நடந்து வருவதாகவும் 16 கோடி ரூபாய் வரை கொடுத்து இந்த படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் முன் வந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

leo-movie-business-in-kerala update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago