Lemon and salt to help the face
முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள எலுமிச்சை மற்றும் உப்பு பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் முகத்தில் பருக்கள் சரும பிரச்சனைகள் வர முக்கிய காரணம் ஒழுங்கற்ற உணவு முறையும் தேவையற்ற செயற்கை முறையில் உருவாக்கப்படும் சோப்பு மற்றும் கிரீம்களை பயன்படுத்துவது தான்.
அப்படி எளிய முறையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம் அதனைக் குறித்து பார்க்கலாம் வாங்க.
எலுமிச்சை மற்றும் உப்பில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி ஏஜிங் முகத்தை சுத்தம் செய்கிறது.
ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு அதனுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தின் மீது தடவி வர வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர வேண்டும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அழுக்குகள் நீக்கி முகம் சுருக்கங்கள் இன்றி தெளிவாகவும் அழகாகவும் இருக்கும்.
முகத்தில் அதிகப்படியான எண்ணெயை நீக்கவும் தழும்புகளை நீக்குவதிலும் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே ஆரோக்கியம் மற்ற கலவையை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத உப்பு மற்றும் எலுமிச்சை பழம் சேர்த்து நம் முகத்தை பொலிவாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…