legend-saravanan-latest-stylish-look-photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் லெஜெண்ட் சரவணன். லெஜெண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளரான இவர் விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி கடந்த ஆண்டு வெளியான ‘தி லெஜன்ட்’ என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் பிரபலமானார். அவரது தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
அதன் பிறகு லெஜண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்திற்கு தயாராகி வருவதாகவும் ஒரு சில முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீரென வித்தியாசமான கெட்டப்புக்கு மாறிய லெஜண்ட் சரவணனின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று வைரலானது.
அதன் பிறகு திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்த நிலையில் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் ஸ்மார்ட் ஆக இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது தற்போது பயங்கரமாக ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்காகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…