legend saravana movie
legend சரவணா அண்ணாச்சி அவர்கள் தனது சொந்த தயாரிப்பில் ஒரு படம் ஒன்று நடித்து வருகிறார்.
அண்மையில் கூட இப்படத்தின் பாடல் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
மேலும் இப்படத்தில் பிரபு, கோவை சரளா, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா போன்ற ,முன்னணி நடிகர் நடிகைகளை நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகருமான பா. விஜய் அவர்கள் இப்படத்தில் இணைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Polladha Aasaigal Lyric Video | 29 | Sean Roldan | Vidhu, Preethi Asrani | Rathna…
பாலிவுட் நடிகர் Aamir Khan தனது மகன் Junaid Khan மற்றும் Sai Pallavi நடித்துள்ள ‘ஏக் தின்’ (Ek…
நடிகர் Dhanush நடித்துள்ள ‘கர’ திரைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. ‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர்…
இயக்குநர் Chetan DK இயக்கத்தில், Kajal Aggarwal மற்றும் Shreyas Talpade முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’…
சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற Tamil Film Producers Council பொதுக்குழு கூட்டத்தில், சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கடந்த…
மூத்த நடிகர் Bharat Kapoor, மாரடைப்பு காரணமாக தனது 80வது வயதில் காலமானார். மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனையில் பிற்பகல்…