சில மணி நேரத்திலேயே மில்லியன் கணக்கான வியூஸ் அள்ளி பெரும் சாதனை! மிரட்டலாக வந்த லட்சுமி பாம் டிரைலர்!

நடிகரும், நடன இயக்குனரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை யாராலும் மறக்க முடியாது தானே. காமெடியுடன் திகிலான இப்படத்தில் அவர் திருநங்கையாக நடித்து அனைவரையும் கவர்ந்ததுடன் படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தன.

இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் லட்சுமி பாம் என ரீமேக் செய்துள்ளனர்.

தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தில் திருநங்கையாக அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார். டிரைலர் இன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

டிரைலர் வெளியாக 5 மணி நேரத்திலேயே Youtube ல் 2.4 மில்லியன் பேரும், டிவிட்டரில் 1.1 மில்லியன் பேரும் பார்த்துள்ளனர்.

admin

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

4 minutes ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

1 hour ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

1 hour ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

1 hour ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

2 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

2 hours ago