Lawrence is the famous producers who directed the film
தமிழ் திரையுலகில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகங்களும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை ஹிந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்தார்.
இதையடுத்து ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. ‘ருத்ரன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் பெயரை படக்குழு அறிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் பைவ் ஸ்டார் கதிரேசனே இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைவ் ஸ்டார் கதிரேசன் இதற்குமுன் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]