Latha Rajinikanth Against Dhanush
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் இருவரும் ஒரு மனதாக பிரிய முடிவெடுத்து இருப்பதாக அறிவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது வரை இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தனது மகளைப் பிரிந்த தனுஷிற்கு லதா ரஜினிகாந்த்துக்கு ஒன்றை வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது தனக்கு தெரிந்த சினிமா நட்பு வட்டாரங்களில் இனி தனுஷிற்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்கக் கூடாது எனவும் அவர் தயாரிக்கவும் பணம் கொடுக்கக் கூடாது என கூறி வருவதாக சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காலா படத்தில் தனுஷ் தயாரிப்பில் நடித்ததற்காக தன்னுடைய அப்பாவின் சம்பளத்தை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விவாகரத்துக்குப் பிறகு படங்களில் முழுகவனம் செலுத்துவது தனுஷிற்கு இது பெரும் சிக்கலாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1