Actress Yashika Anand About Her Virginity
தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த இவர் மகாபலிபுரத்தில் தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி இரு கால்களும் சேதமடைந்தன. இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா மீண்டும் தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதே நேரத்தில் அவர் இன்ஸ்டாகிராம் லைவ் இல் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்போது ஒருவர் நீங்க வர்ஜினா? அதாவது இன்னும் கன்னித்தன்மையோடு இருக்கிறீர்களா என கேட்டுள்ளார்.
அதற்கு யாஷிகா நான் வர்ஜின் இல்லை, என் பெயர் யாஷிகா ஆனந்த் என பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…