lal-salaam-title-look-poster viral
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியானது. அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் லால் சலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja |…
KITTI Movie Teaser | #MurugaaASHOK as #AKB |Thirumaran | Nisha | Sangavi | Simuadvani
Chala Happy Nenu Lyrical Video Song (Tamil) | Beep Tamil Movie | L. Shanmuga Sundar…
Bethlehem Kudumba Unit Official Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju |…
Ennachu Lyrical Video | Magenta | Shanthnu | Vaaheesan | Dharan Kumar | Anjali |…
Jai Ho Lyrical Video | Operation Tral | Sudhir Yaduvanshi | Jayasurya | Ratheesh Vega