Lal Salaam Movie Twitter Review viral
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள இந்த படம் குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சிலவற்றை இங்கே பார்க்கலாம் வாங்க
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
Granny Tamil Trailer, Vijaya Kumaran , Dhileepan , Vadivukkarasi , Chelliah Pandian, Vijayamary https://youtu.be/FPG-wyKg2nc
Karathey Babu Teaser , Ravi Mohan , Daudee Jiwal , Ganesh K Babu , Sam…