சசி குமார் நடிப்பில் எஸ். ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.
இதன்பின் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படம், பட்டிதொட்டி எங்கும் இவரை கொண்டு சேர்த்து.இப்படங்களை தொடர்ந்து குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்ட, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார்.
ஆனால் சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை லட்சுமி மேனன், தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்டவில்லை. சமீபத்தில் விக்ரம் பிரபுவின் படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் எனும் செய்தி வெளியாகியது.
அண்மையில் ரசிகர்களுடன் கேள்வி பதில் என விளையாடி வந்த நடிகை லட்சுமி மேனனிடம் “நீங்கள் Single-ஆ ” என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த நடிகை லட்சுமி மேனன் ” Not Single ” என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதனால் இவர் யாரோ ஒருவரை காதலித்து வருகிறார் என உறுதியாகியுள்ளது.
மேலும் திருமணம் குறித்து கேள்வி எழுந்து போது, அதற்கு ” Overated Shit ” என பதிலளித்துள்ளார். இதன்பின் இவருக்கு தற்போது திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று தெரிகிறது.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…